ஜி.எஸ்.டி. குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் – ஜனார்தனன்

June 17, 2017 0 By Novian Aslam

சென்னை :

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்துவதற்கு முன் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று வணிக வரித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் செயலர் ஜனார்தனன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஊழியர்களுக்கு நலனை உறுதி செய்யும் வகையில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான பணி, ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வலியுறுத்த வேண்டும் என்றும் ஜனார்தனன் கூறியுள்ளார்.

198 total views, 3 views today