டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் மீராகுமாருக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மீராகுமாருக்கு வாக்களிக்கும் என மாயாவதி அறிவித்துள்ளார்.

 496 total views