சென்னை, ஸ்டெர்லிங் சாலை லயோலா கல்லூரி வாயிலில் மாணவர்கள் அனிதா மறைவிற்கு கண்டனம் தெறிவிப்பதுடன் நீட் தேர்வை இரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வகிக்கிறது

அப்துல் காதர் ஆதம்பாக்கம் மற்றும் வேளச்சேரி செய்தியாளர்

 352 total views