சென்னை முகப்பேர் 24 வயது வாலிபர் மர்ம மரணம் கொலையா தற்கொலையா போலீஸார் விசாரணை!!

0
0

சென்னை பிப்-16

சென்னை முகப்பேர் 24 வயது வாலிபர் மர்ம மரணம் கொலையா தற்கொலையா போலீஸார் விசாரணை .

சென்னை அம்பத்தூர் அடுத்த முகப்பேர் வேணுகோபால் தெருவை சேர்ந்த கண்ணன் த/பெ. ஜெயராமன் .வீட்டின் அருகில் மர்மமான முறையில் தலையில் அடிப்பட்ட சிறிய காயத்துடன் மயங்கி கிடந்தார் அதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த போது அவர் ஏற்கனவே இறந்தார் என தெரிவித்த மருத்துவர்கள் வீ 7 நொலம்பூர் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் நொலம்பூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்
கண்ணியப்பன் A N
கதிரவன் R

2,055 total views, 3 views today