சென்னை அம்பத்தூர் தொகுதி உட்பட்ட பாடி திருவலிதாயம் கோவில்  அண்ணா அவர்களின் 49 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமம்பந்தி அண்ணதானம்!

சென்னை அம்பத்தூர் தொகுதி உட்பட்ட பாடி திருவலிதாயம் கோவில்  அண்ணா அவர்களின் 49 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமம்பந்தி அண்ணதானம்

மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமையில்  நடைப்பெற்றது .

இதில்  அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் கலந்து கொண்டு ஏழை ஏழைகளுக்கு வேட்டி சேலைகள் வழங்கினார். 

அமைச்சர் பாண்டியராஜன்  பேட்டி !

நீதி மன்றத்தில் வழக்காடு மொழி தமிழில் இருக்க வேண்டும்  என்பதும் தீர்ப்பு வழங்குவது தமிழில் இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைபாடு என்று அமைச்சர் அறிவிப்பு.
ஆவடியில்  இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான OCF நிறுவனம் மூடப்படுவது குறித்து பாண்டியராஜன் அறிவிப்பு 

OCF நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு போதிய பணி இருப்பதாக வும் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மூட  தற்போது வாய்ப்பு இல்லை என OCF முக்கிய உள்ளூர் அதிகாரிகள் அறிவித்ததாக அமைச்சர் தெரிவித்தார் மேலும் OCF நிர்வாகம் சம்மந்தமாக மத்திய அமைச்சரிடம் மாநில அரசு சார்பாக  பேச உள்ளோம் என தெரிவித்தார்

நீதி மன்றத்தில் வழக்காடு மொழி தமிழில் இருக்க வேண்டும்  என்பதும் தீர்ப்பு வழங்குவது தமிழில் இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைபாடு என்று அமைச்சர் அறிவித்தார்.

மீடியா 7 செய்திகளுக்காக
கண்ணியப்பன் A N
கதிரவன் R

765 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close