சுவாமி விவேகானந்தர் அவர்களின் 155 வ்து பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

சுவாமி விவேகானந்தர் அவர்களின் 155 வ்து பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

வேலூர் மாவட்டம் பேர்ணம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பாலூர் கிராமத்தில் சுவாமி
விவேகனந்தர் அவர்களின் 155வது பிறந்த நாளும் தேசிய இளைஞர் தினத்தையும் முன்னிட்டு விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இவ்விழாவில் நற்பணி மன்றத்தின் தலைவர் சசிகுமார் சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு பற்றி சிறப்புரையாற்றினர் ,து.தலைவர் அஜித்குமார்,செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினர் , மேலும் இந்த விழாவில் நற்பணி மன்றத்தின் பொறுப்பாளர்கள் தரணிதரன் மற்றும் பொருளாளர் ராஜேஷ் குமார் மற்றும் பொதுமக்கள் என 100கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது.

ஆம்பூர் செய்தியாளர்
தினேஷ் குமார்.

150 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close