தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு
நடவடிக்கையில் நேரம், காலம் பராமல் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும்
தூய்மை பணியாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு மதிய உணவு
சுவாமிமலை இஸ்லாமிய நலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

இன்று
25.03.2020 முதல் 21 நாட்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில்  சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை மற்றும் இஸ்லாமிய நலச்சங்க உறுப்பினர்கள் கலந்து
கொண்டு உணவு வழங்கினர்.

786 total views, 3 views today