சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பு..

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பு..

மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் ஆசிரமம் நடத்திவருகிறார் ஆசாராம்.

தீர்ப்பு வெளியானதையடுத்து ராஜஸ்தான்,குஜராத்,அரியானா ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு.

2013 இல் உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு.

ஆசாராம் உள்ளிட்ட 5 பேருக்கும் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மீடியா 7 செய்திகளுக்காக
சென்னை செய்தியாளர்
அருண்

2,347 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close