சிறுபான்மையினருக்கான கடனுதவி வழங்கும் விழா , !

சிறுபான்மையினருக்கான கடனுதவி வழங்கும் விழா , !

February 8, 2018 0 By KANNIIYAPPAN AN

சிறுபான்மையினருக்கான கடனுதவி வழங்கும் விழா ,

சென்னை அடுத்த அவடியில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அவர்கள் துவாக்கிவைத்து கடனுதவிக்கான காசோலையினை வழங்கினார் .பின்னர் பூர்த்திசெய்யப்பட்ட கடன் விண்ணப்பங்களை பெற்றுகொண்டார் .

இந்த லோன் மேலவை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியும் டாம்கோ நிறுவனமும் இணைந்து இந்த விழாவினை ஏற்பாடு செய்தனர்

இதில் ஆவடி அம்பத்தூர் பட்டாபிரம் பகுதியில் உள்ள சிறுபான்மையினர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இதில் 25 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் என டாம்கோ ஆதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை செயதியாளர்
வில்சன் P P

576 total views, 2 views today