சின்னசேலம் அருகே உள்ள தோட்டபாடி கிராமத்தில் சிறப்பு கிராம சபை நடைப்பெற்றது.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வட்டம் தோட்டபாடி ஊராட்சியில் மகத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டம் சமூக தணிக்கை 2018-2019 ஆண்டிற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தன இந்த கூட்டத்தில் திட்டத்தைப்பற்றி நன்மைகள்,தீமைகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது கூட்டத்திற்கு முன்னால் தலைவர் தோசி கந்தசாமி தலைமை தாங்கினர் ,ஊராட்சி செயலாளர் குருசாமி நன்றியுரை கூறினார் இந்த கூட்டத்தில் சமூக தணிக்கையாளர் சிவக்குமார் ,
மண்டல துணைவட்டாச்சியர் ஜெகநாதன், ஊர் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

599 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close