சிதம்பரம் நகரில் இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்ப்பு

சிதம்பரம் நகரில் இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில்
தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்ப்பு

காவேரி உரிமை மீட்பு பயணத்தில் சிதம்பரம் மேல ரத வீதியில்
நடைபயணம் மேற்கொண்ட தி.மு.க செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.ஏ. முஹம்மது ெ ஜக்கரிய்யா , சிதம்பரம் நகர தலைவர் முஹம்மது அலி , செயலாளர் மெளலானா ஷாகுல் ஹமீது பாகவி ஆகியோர் சால்வை வழங்கி வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அணி நிர்வாகிகள் ஏ.எஸ். அஹமது , சிதம்பரம் நயீம் ,முட்லூர் ஜப்பார் , இளைஞரணி முஸ்தபா , பரங்கிப்பேட்டை நகர இ.யூ’ முஸ்லிம் லீக் செயலாளர் மெளலானா ஷேக் ஆதம் ,
லால்பேட்டை நகர இ.யூ. முஸ்லிம் லீக் செயலாளர் முஹம்மது ஆசிஃப், சிதம்பரம் நஜீம் , மாணவர் அணி நிர்வாகிகள் ஏ.எஸ்.முஹம்மது இஸ்மாயில் , அஷ்கர் , ஆஷிக் , முஜம்மில் மற்றும் இளைஞரணி , மாணவர் அணி நிர்வாகிகள் பிறை நட்சத்திரக் கொடியுடன் பங்கேற்றனர்

மீடியா7செய்திக்காக மு.தமிமுன் அன்சாரி

219 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close