சன் ரைசர்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து வார்னர் நீக்கம்..!

*சன் ரைசர்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து வார்னர் நீக்கம்..!*

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்தினார். அதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் கேப்டன், துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர். தற்போது, சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்தும் டேவிட் வார்னர் நீக்கப்பட்டார். புதிய கேப்டன் விரைவில் அறிவிக்கப்படுவார்.

மீடியா 7 செய்திகளுக்காக சென்னை அருண்

327 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close