தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் விவசாயி அந்தோணி. இவர் நாலுவாசன்கோட்டை அருகே உள்ள மானாவாரி விவசாய நிலத்திற்கு டிராக்டர் மூலம் உழவு செய்துவிட்டு வீடு திரும்பும்போது நாலுவாசன்கோட்டை முதல் மகேந்திரவாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்க ஓடையில் தலை குப்புற கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே அந்தோணி என்ற விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

 172 total views