கோவை பேரூர் கோவிலில் தமிழக ஆளுநர் தரிசனம்

0
0

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க கோவை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பொங்கல் தினத்தை முன்னிட்டு கோவையில் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் வந்தார் .

கோவிலுக்கு வந்த தமிழக கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது இதனைத்தொடர்ந்து பச்சைநாயகி அம்மன் மற்றும் பட்டீஸ்வரரை வணங்கினார், தமிழக கவர்னர் வருகையை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

126 total views, 9 views today