கோவை-திருப்பதி இடையே விமான சேவை துவக்கம்

கோவை, : கோவை சேர்ந்த விமான நிறுவனமான ஏர்கார்னிவல், கோவை-திருப்பதி இடையே விமான சேவையை வரும் 17ம் தேதி துவங்க உள்ளது. கோவை-திருப்பதி இடையே விமான சேவை வாரம் தோறும் வியாழன், வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் இயக்கப்படும். அனைவரும் விமானம் மூலம் திருப்பதி செல்ல வேண்டும் என்ற நோக்கில் அறிமுக சலுகையாக ரூ.2999 கட்டணமாக ஏர்கார்னிவல் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

1,866 total views, 0 views today


Leave a Reply