கோவை மாநகராட்சிப் ‌பகுதிகளில்,”சிங்கைப் பசுமை அமைப்பு”சார்பில்,10,000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும்‌ பணி துவங்கப்பட்டது.

இந்த மரக்கன்றுகளை
கோவை சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா. கார்த்திக் இன்று காலை 8 மணி அளவில்
பீளமேடு ஃபன் மால் சாலையில் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உடன் பீளமேடு பகுதிக் கழகப் பொறுப்பாளர் மா.நாகராஜ்,எம்.செந்தில்நாதன், வட்டக்கழகச் செயலாளர் வே.பாலசுப்பிரமணியம், கே.ஆனந்த், பொன்னுசாமி,கழக நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள். கலந்து கொண்டனர்.

 48 total views,  2 views today