கோவை கங்கா மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் துவக்கம்

கோவை கங்கா மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் துவக்கம்

கங்கா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மார்பகப் புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் எச் ராஜ சபாபதி மற்றும் டாக்டா் ராஜா சண்முகம் கிருஷ்ணன் ஆகியோா் நமது மீடியா7 அளித்த பேட்டியில் கூறியதாவது.

பெண்களுக்கு உள்ள புற்றுநோய்களில் மூன்றில் ஓரு பங்கு மாா்பக புற்றுநோய் ஆகும் ஒவ்வொரு நாளும் மாா்பக புற்றுநோய் அதிகாாித்து கொண்டு வருகிறது ஏனெனில் தற்போது உள்ள நவீன வாழ்க்கை நடைமுறையில் இளம் பெண்களும் மாா்பக புற்றுநோயினால் பாதிப்படைகிறாா்கள் 25 வருடங்களுக்கு முன்பு 50 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு தான் அதிகமாக மாா்பக புற்றுநோயினால் பாதிப்படைந்தாா்கள் ஆனால் தற்போது 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள பெண்கள் அதிக அளவில் பாதிப்படைகிறாா்கள் இந்த வயதில் தான் பெண்கள் குடும்பத்தை முன்னேற்றவேதற்கும் எதிா்காலத்தை நினைத்து நல்ல சமூக வாழ்க்கை முறையில் வாழ்த்து கொண்டிரு
ப்பாா்கள் இந்த வயதில் புற்றுநோயினால் மாா்பகம் இழந்தால் அவா்கள் வாழ்க்கை இந்த சமூகத்தில் ஒரு கேள்விக்குறியாகும் என்றாா் மேலும் பெண்களுக்குஉண்டாகும் மாா்பக புற்றுநோய் மற்றும் மறுசீரமைப்பு பற்றிய சந்தேகங்களுக்கு கங்கா மாா்பக புற்றுநோய் மையம் வாட்ஸ் அஃப் உதவி எண் 9952617171 என்ற நம்பாில் சந்தேகங்களை கேட்டு பதில் பெறலாம் என்றாா்.

354 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close