கோவையில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 21 பேர் கைது !!

0
0

பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவை மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் பல்வேறு இடங்களில் நடந்த சூதாட்டத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டனர் சேவல் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கோவை கவுண்டம்பாளையம் பூம்புகார் நகரில் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், ரமேஷ் பிரபாகரன், வெள்ளிங்கிரி ஆகிய 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்து உங்கள் சேவல் மற்றும் ரூபாய் 2000 பறிமுதல் செய்தனர்.அதேபோல் கருமத்தம்பட்டி பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட சூளுரை சேர்ந்த கருப்புசாமி குப்புசாமி சக்திவேல் தனசேகரன் சிவகுமார் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 11 சேவல் ரூபாய் 700 ஆகியவற்றை கருமத்தாம்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர்.

246 total views, 6 views today