கோவையில் சர்வதேச சர்க்கரை தினப் பேரணி

கோவையில் சர்வதேச சர்க்கரை தினப் பேரணி

November 14, 2017 0 By Thamimun ansari

உலகம் முழுவதும் சர்வதேச சர்க்கரை தினம் இன்று கொண்டாடப்படுகிறது இதையொட்டி
கோவை நீரிழிவு சிறப்பு மையம் & மருத்துவமனை சாா்பாக சா்க்கரை நோய் விழிப்புணா்வு பேரணி கோவை காந்திபுரம் பகுதியி்ல் இருந்து காவல்துறை உதவி ஆனையாளா் குப்புராஜ் பேரணியை துவக்கி வைத்தாா்

279 total views, 2 views today