கோவையில் கடற்படை தளம் முற்றுகை… த.பெ.தி.கவினர் கைது!

கோவையில் கடற்படை தளம் முற்றுகை… த.பெ.தி.கவினர் கைது!

கோவை புளியங்குளத்தில் உள்ள இந்திய கடல்படை அலுவலகத்தை தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். மீனவர்களை மீட்பதில் மெத்தனம் காட்டுவதாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டத்தின் போது முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

Chennai Reporter
Kathiravan R

1,398 total views, 4 views today

Top

Registration

Forgotten Password?

Close