கோவையில் குறிச்சி பகுதி அனைத்து கட்சி சாா்பில் குடிநீா் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் அலட்சியம் காட்டும் கோவை மாநகராட்சியையும், தமிழக அரசையும் கண்டித்து திமுக, காங்கிரஸ்,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், திராவிடா் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சியின் நிா்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டாா்கள் பிறகு காவல்துறை அனைவரையும் கைது செய்தாா்கள்.

 473 total views