கொடைரோட்டில் மாமியார் உடலை மடியில் போட்டு மேற்கு வங்காள பெண் தர்ணா தனியார் மருத்துவ மனை டாக்டர் மீது சரமாரி குற்றச்சாட்டு

கொடைரோட்டில் மாமியார் உடலை மடியில் போட்டு மேற்கு வங்காள பெண் தர்ணா தனியார் மருத்துவ மனை டாக்டர் மீது சரமாரி குற்றச்சாட்டு

 

நிலக்கோட்டை ஜுலை 11- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில்வே நிலையத்தில் சிக்னல் பிரிவில் வேலை, பார்த்து வருபவர் மேற்கு வங்காள மாநிலம் கல்கத்தா வைச் சேர்ந்த ரஜினி காந்த் இவர் தன் அம்மா சாவித்திரிமனைவி புவனேஸ்வரி ஆகியோருடன் ரயில்வே குடியிருப்பில் குடியிருந்து வந்தார் இவர் அம்மாவுக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய் இரவு திடீரென்று சாவித்திரிஉடல் நிலை மோசமானது கணவர் வேலைக்கு சென்று விட்டதால் புவனேஷ்வரி சாவித்திரியை அழைத்துக் கொண்டுகொடைரோடு தனியார் மருத்துவமனைக்கு சென்றார் அங்கு சற்று நோத்தில் உயிரிழந்தார் பாக் பர் தர்மராஜ் செல்போனில் பேசிய வாறு தாமதம் செய்ததால் சாவித்திரி உயிரிழந்ததாக குற்றங் கூறினார் மேலும் சாவித்திரி உடலை அவசரமாக வெளியேற்ற கூறினார். என்றுங் கூறி மருந்து வமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாவித்திரி உடலை ஆட்டோ .மற்றும் கார்களில் ஏற்ற மறுத்தனர் அதன் பின்னர் அங்கிருந்த பெரியவர்கள் புவனேஸ்வரியை சமாதானம் செய்து சாவித்திரி உடலை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினர்.

 

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ராஜா

108 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close