குவைத்தில் 2020ம் ஆண்டிற்கான விமான கண்காட்சியின் கோலகலமாக தொடங்கியது

0
0
குவைத்தில் 2020ம் ஆண்டிற்கான விமான கண்காட்சியின் கோலகலமாக தொடங்கியது
இந்த விமான கண்காட்சி ஜனவரி 15ம் தேதி தொடங்கி ஜனவரி 18ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் Kuwait Amiri விமான நிலையத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கண்கவர் வான்வெளி சாஹச நிகழ்ச்சிகளும் இந்த நாட்களில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.*

186 total views, 3 views today