குவைத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம்

குவைத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம்

March 31, 2018 0 By குடந்தை யாசீன்

தமிழகத்தில் காவேரி மேலாண்மை அமைத்திட கோரியும் ஹைட்ரோ கார்பன்,நியூட்ரினோ,மீத்தேன் போன்ற நச்சு திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசை கண்டித்தும்

மக்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் எதிரான இத் திட்டத்தை கைவிட கோரியும் தமிழகத்திற்கு எதிரான
மத்திய அரசின் செயலை கண்டித்தும்

குவைத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக
ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில்
குவைத் முர்காப் சிட்டியில் வைத்து மாலை 6 மணியளவில்

தீடிர் என ஒன்று கூடிய பா ம க வினர் கண்டன போராட்டம் நடத்தினர்

48 total views, 3 views today