குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மர்ம மரணம்.

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மர்ம மரணம்.

February 12, 2018 0 By Thamimun ansari

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மர்ம மரணம்.

ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலையா , விபத்தா என விசாரணை.

கன்னியாகுமரி
மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் கேரள மாநிலத்தில் கோதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரிமாவட்டதில் வநது பேச்சிப்பாறை பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி ரப்பர் பால்வெட்டு தொழில் மற்றும் கூலி வேலை செய்துவந்த எல்தோஸ் 48 வயது. இவர் மர்ம்மமான முறையில் தலையில் காயங்களுடன் ரயில் நிலையத்தில் ஓடையில் இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் ரயில்வே காவல்த்துறையினருக்கு தகவல் தெருவித்ததன்பேரில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விபத்தா கொலையா என்றகோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீடியா 7 செய்திகளுக்காக சஞ்ஜீவன்

406 total views, 2 views today