குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாகஅனைத்து அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு.    

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் பலத்த மழை காரணமாக நேற்று மாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியகுற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாகஅனைத்து அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு.    

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் பலத்த மழை காரணமாக நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.. 

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும்   ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்   சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சபரிமலை கோவிலுக்கு செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் குற்றாலம் அருவியில் குளிக்க முடியாமல் 2வது நாளாக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 311 total views