குறிஞ்சிப்பாடியில் பொது மக்கள் படும் வேதனை

குறிஞ்சிப்பாடியில் பொது மக்கள் படும் வேதனை

July 12, 2017 0 By BAHRULLA SHA

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி உட்பட்ட 14வது வார்டு விழப்பள்ளம் பகுதியில் நேற்று லேசாக பெய்த மழைக்கு தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் குட்டை போன்று மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி,.

இந்த மழைநீர் கழிவு நீருடன் கலந்து குடிநீரில் கலந்து விடுகிறது அதுமட்டும் இல்லாமல் சுகாதாரம்அற்ற பகுதியாக திகழ்கிறது நோய் தொற்று அதிகம் பரவ வாய்ப்பும் இருக்கிறது இதற்கு குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்குமா என்பது மக்களின் எதிர்பார்ப்பு

மழை வருவதற்கு முன்பே பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டத்தில் எந்த பலனும் இல்லை மக்கள் குமுறல்

உரிய நடவடிக்கை எடுக்கா விடில் கூடிய விரைவில் மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என மக்கள் கூறுகின்றனர்…

மீடியா7 செய்திக்காக குறிஞ்சி அன்சாரி

4,299 total views, 3 views today