கும்பகோணம் அய்யம்பேட்டையில் சாலையில் சாலை மறியல்

கும்பகோணம்: அய்யம்பேட்டையில் சாலை மறியல் .திருச்சி திருவெறும்பூரில் காவல் உதவி ஆய்வாளர் தள்ளியதில் உயிர் இழந்த உஷாராணியின் உறவினர்கள் நியாயம் வேண்டி தற்போது 100 பேர் அய்யம்பேட்டை கடை வீதியில் சாலை மறியல் .

உயிரிழந்த உஷாராணியின் சொந்த ஊர் அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் என்பது
குறிப்பிடத்தக்க

பாபநாசம் செய்தியாளர்
அமீர் சுல்தான்

359 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close