கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

April 3, 2018 0 By குடந்தை யாசீன்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றம் முன்பு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்

இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது பிறகு வழக்கறிஞர் கலைந்து சென்றனர்

மீடியா7 செய்திக்காக
குடந்தை ஞானசேகர்

42 total views, 3 views today