கும்பகோணத்தில் பிரபல துணிக்கடைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைப்பு

தஞ்சை மாவட்டம்
கும்பகோணத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்கமாளிகை நிறுவன கடைகளுக்கு
விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப் பட்டதாக
கும்பகோணம் கோட்டாட்சியர் வீராச்சாமி தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் கும்பகோணம் உட்கோட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் தலைமையிலான போலீசாருடன் இணைந்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.

மீடியா 7 செய்திக்காக செய்தியாளர் யாசீன்

344 total views, 14 views today

Registration

Forgotten Password?

Close