கும்பகோணத்தில் நடிகர் ஆர்யா எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்….

கும்பகோணம் : தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகர் ஆர்யா பெண்களை இழிவுபடுத்துவதாகவும், கொச்சையாக பேசுவதாகவும் கூறி,

கும்பகோணத்தில் ஆர்யா தங்கிருக்கும் தனியார் விடுதி முன்பு ஆர்யாவை கண்டித்து 10க்கும் மேற்பட்ட பெண்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பபரப்பு !

764 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close