கும்பகோணத்தில் “கிராம நிர்வாக அலுவலர்கள்” ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் “கிராம நிர்வாக அலுவலர்கள்” ஆர்ப்பாட்டம்

December 8, 2017 0 By குடந்தை யாசீன்

கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பு இன்று 08-12-2017 மாலை 5.45 மணி முதல் 6.00 மணிவரை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக வட்டத் தலைவர் திரு.தியாகராஜன் தலைமையில் மாவட்ட மாறுதல்,பொறுப்பூதியம் வழங்குதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்வரும் 14-12-2017 முதல் ஆன்லைன் சான்றுகள் வழங்குவது இல்லை என தீர்மானம் செய்யப்பட்டது

மீடியா7 செய்திக்காக

குடந்தை ஞானசேகர்

270 total views, 2 views today