குடந்தையில் 17 வயதுடைய கல்லூரி மாணவர் காணவில்லை ;

தஞ்சாவூர் மாவட்டம் :

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்து தேரழுந்தூர் அகர சென்னிய நல்லூரை சேர்ந்த வேல்முருகன் இவருடைய மகன் சக்திவேல் ( வயது17 ) இவர் மாஸ் கலைக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.

இவர் வழக்கம் போல் கல்லூரி சென்றிருக்கிறார். நேற்றியதினம் கல்லூரி பேருந்துலிருந்து வீட்டிற்கு செல்ல ஏறியவர் தான் மர்மான முறையில் காணவில்லை.

இவரை பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால் உடனடியாக தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு :

உயர்திரு. காவல்துறை ஆய்வாளர் அவர்கள்,
தாலுக்கா காவல் நிலையம் கும்பகோணம்.
9442531236
9750027425.

மீடியா7 செய்திக்காக
தஞ்சை மாவட்ட ஒளிப்பதிவாளர் தீனா

 549 total views