குடியாத்தம்.16-1-2018. குடியாத்தம் *ஸ்ரீ அங்கால பரமேஸ்வரி அம்மன் கோயில் முனீஸ்வரர் கருப்புசாமி தை திருவிழா*.

குடியாத்தம் அடுத்த ராஜாகோயிலில் உள்ள ஸ்ரீ அங்கால பரமேஸ்வரி சுயம்பு அம்மன் கோயில் மற்றும் முனீஸ்வரர் கருப்பு சாமி அருவாக்கு சித்தர் பிடம் உள்ளது இன்று நடைபெற்ற தை திருவிழாவில் காலை அம்மனுக்கு அலங்காரும் பிறகு கிரகம் எடுத்தலும் பிற்பகல் முனீஸ்வரர் கருப்பு சாமிக்கு சிறப்பு பூஜையும் பின்பு அன்னதானமும் நடைபெற்றது அச்சமயம் பில்லி ஏவல் சுனியன் போன்றவற்றுக்கு கழிப்பு பரிகாரம் ம்ற்றும பனை மரதடி குடில் கருப்புசாமி அருள் வாக்கும் தொடங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குடியாத்தம்
கே.உமாசங்கர்

 521 total views