குடியாத்தம் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம். !

0
0

குடியாத்தம் 16-2-2018. குடியாத்தம் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.

குடியாத்தம் B.S டிரஸ்ட் மற்றும் வேலூர் அகர்வால் கண் மருத்துவ மணை நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது இந்த B.S அகடமி மற்றும் டிரஸ்டின் டிரஸ்டி திருமதி.கவிதாஞ்சலி தலைமையில் வேலூர் அகர்வால் கண் மருத்துவமனை களபணியாளர்கள் கணபதி ,ஐசக்மேத்யூ அகியோர் பரிசோதனை செய்தனர் இதில் 500 க்கும் மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையந்தனர்

553 total views, 3 views today