குடியாத்தம் திமுக ஒன்றிய கழகம் சார்பில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து. திமுக சாலை மறியல் கைது!

குடியாத்தம் திமுக ஒன்றிய கழகம் சார்பில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து. திமுக சாலை மறியல் கைது!

January 29, 2018 0 By KANNIIYAPPAN AN

குடியாத்தம்.

திமுக சாலை மறியல் கைது.

குடியாத்தம் திமுக ஒன்றிய கழகம் சார்பில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் கள்ளுர்.ரவி தலைமையில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் உட்பட சித்தூர்கேட் சந்திப்பில் சுமார் 250 க்கும் மேற்ப்பட்ட திமுக மற்றும் கூட்டனி கட்சியினர் ஒன்றியம் சார்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஆந்திர மாநிலத்திற்க்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது வாகனங்கள் நீன்டவரிசையில் காத்திருந்தனர் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்..

 

குடியாத்தம்

கே.உமாசங்கர்

6,665 total views, 2 views today