குடியாத்தம் கால வரையின்றி நீதி மன்ற புறகணிப்பு.

குடியாத்தம்.

குடியாத்தம் கால வரையின்றி நீதி மன்ற புறகணிப்பு.

குடியாத்தம் தாழையாத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் வழக்கறிஞராக உள்ளார் இவரை ஒரு வழக்கின் காரணமாக சுமார் 15, நபர்கள் கொண்ட ரவுடிகள் நேற்று அவரை அவரது இல்லத்தில் சென்று தாக்கியதாக குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை எனவும். ரவுடி கும்பலை விரைவாக கைது செய்ய கோரியும் வழக்கறிஞர்கள் கால வரையின்றி நீதி மன்ற புறக்கனிப்பு செய்தனர்.

39 total views, 0 views today