குடியாத்தம் எரிவாயு அடுப்பு வழங்கும் விழா.*

குடியாத்தம் இந்துஸ்தான் சமையல் கேஸ் டிலர் நிலையத்தில் பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் உள்ள

150 பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு இனைப்புகளை பாரதிய ஜனதா கட்சியின் வேலுர் மேற்க்கு மாவட்டதலைவர் வெங்கடேசன் வழங்கினார் நிகழ்ச்சிக்கு குடியாத்தம் பா.ஜ.க நகர தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார் எச்.பி.டீலர் சொர்ணம் பொண்ணம்பலம் வரவேற்றார் இதில் பயனாளிகளுக்கு கேஸ் இனைப்புகளை வழங்கி சிறப்பிக்கப்பட்டது

Vellore Gudiyatham
Reporter UMA SHANKAR

 642 total views