குடியாத்தம் இரயில் நிலையத்தில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த பெங்களூர் விரைவு ரயில் இஞ்சின் கோளாறு காரணமாக கடந்த 1 மணி நேரமாக நிருத்தம் பயணிகள் அவதி…

தற்போது மாற்று ஏற்ப்பாடக அடுத்த வந்த கோவை இண்டர்சிட்டி ரயில் யசிறப்பு நிறுத்தமாக குடியாத்தம் ரயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை விரைவாக மாற்றி அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர்
உமாசங்கர் வேலூர்

 432 total views