குடியாத்ததில் அண்ணன் மாரடைப்பால் இறந்த சேதி கேட்டு தம்பியும் மாரடைப்பால் மரணம்

குடியாத்தம் அண்ணன் மாரடைப்பால் இறந்த சேதி கேட்டு தம்பியும் மாரடைப்பால் மரணம்

குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் டிராவல்ஸ் நடத்தி வருகிறார் இவர் நேற்று மதியம் மாரடைப்பால் உயிர் இழந்தார் இந்த தகவல் அவரது தம்பி ரவிக்கு தெரிவிக்கப்பட்டது அண்ணன் இறந்த செய்தி கேள்வி பட்டவுடன் அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவனை கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி அவரும் உயிர் இழந்தார் இயந்திர மயமான் இந்த நவின உலகத்தில் அன்பு, பாசத்திற்க்கு எடுத்துக்காட்டாக அண்ணன் உயிரிழந்த செய்தி அறிந்து தம்பி உயிரிழந்த சோகம்
குடியாத்தம் மற்றும் சுண்ணாம்பு பேட்டை பகுதியில் சோகத்தில் மூழ்கியுள்ளது.

346 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close