குடந்தையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ;

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் நாளாக வகுப்பை புறக்கணித்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மீடியா7செய்திக்காக
தஞ்சை மாவட்ட ஒளிப்பதிவாளர் தீனா

 351 total views,  1 views today