கிரஹலெட்சுமியின் வீட்டில் 170 சவரன் நகை கொள்ளை..!

*கிரஹலெட்சுமியின் வீட்டில் 170 சவரன் நகை கொள்ளை..!*

நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகஹலெட்சுமியின் வீடு தி.நகரில் உள்ளது. அவர் அடையாறில் தங்கியிருக்கிறார். நேற்று, அவரது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தது. வீட்டைத் திறந்துப் பார்த்ததில் 170 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

மீடியா 7 செய்திகளுக்காக சென்னை அருண்.

260 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close