கழிவுநீரையை குடிக்கும் பொது மக்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கால் குறிஞ்சிப்பாடி பொது மக்கள் குடிக்கும் குடிநீர் உற்பத்தி தொட்டியில் கலக்கப்படும் கழிவு நீர்

இந்த குடிநீரை குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொது மக்கள் குடிக்கும் நிலை உருவாக்கி உள்ளது

நோய்களை தடுக்க நினைக்கும் தமிழக அரசே மக்களுக்கு நோய்களை பரப்பி வருவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு குறிஞ்சிப்பாடி பேருராட்சி உடனடியாக இதற்க்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
சமுக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கையாக உள்ளது.

மீடியா7 செய்திக்காக
குறிஞ்சி அன்சாரி

451 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close