கள்ளக்குறிச்சி வாகன போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலத்தில் தனியார் கட்டித்தில் இயங்கிருகின்ற போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களுக்கு லஞ்சம் பெறுவதாக தகவல் வந்ததையடுத்து விழுப்புரம்மாவட்டம் லஞ்சஒழிப்புதுறை 10-க்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேரமாக சோதைனையில் ஈடுபட்டுவருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

1,494 total views, 114 views today

Top

Registration

Forgotten Password?

Close