இன்று 18-09-17 திங்கட்கிழமை காலை 9:00 மணிக்கு கரூர் காந்திகிராமம் பஸ் நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலிலை பறிக்க முயன்ற இரண்டு திருட்டு வாலிபர்களை தலைமை காவலர் தமிழ்செல்வன் 857 ( பசுபதிபாளையம் காவல் நிலையம் ) மற்றும் ஆயுதப்படை காவலர் விஜயகுமார் 177 ஆகியோர் விரட்டிசசென்று பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்

கரூர் செய்தியாளர் நாகராஜ்

 369 total views