கமலஹாசன் மக்கள் பணியில் ஈடுபடும் போது தான் அவர் பாதை சரியா தவறா என கூற முடியும்
மர்த்தண்டத்தில் காங்கிரஸ் கொறடா விஜய தரணி பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட எம் எல் ஏ விஜயதரணி செய்தியாளர்களிடம் கூறும் போது.

கமல ஹாசனின் கொள்கைகள் மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் அவர் மக்கள் பணியில் ஈடுபடும் போது தான் அவர் பாதை சரியா தவறா என கூற முடியும் .காவேரி விவகாரத்தில் காவேரி மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்காற்று குழுவையும் உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . உச்ச நீதி மன்றத்தை தாமதிக்காமல் மேல் முறையீடு செய்து தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உடனே செய்ய வேண்டும் .கர்நாடக முதல்வரும் தமிழகத்திற்கு தண்ணீர் தர இசைவு தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மீடியா7 செய்திகளுக்காக சஞ்ஜீவன்

 486 total views,  1 views today