கன்னியாகுமரி மாவட்டம்
குளச்சல் பகுதியில் மாயமான மீனவர் வீட்டிற்கு வந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்கள் .

கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஓ கி புயலுக்கு பின் மாயமான மீனவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் மத்திய அமைச்சர் ராதா கிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில் குளச்சல் பகுதியில் மீனவர் ஒருவர் வீட்டிற்கு சென்று வெளியே வரும் போது மீனவர்கள் சிலர் கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

மீடியா 7 செய்திகளுக்காக கிரீஷ்

 363 total views