கணவருடன் வாழ விரும்பும் ஹாதியா வழக்கின் தீர்ப்பு நாளை

கேரள மாநிலத்தில் பிறந்த ஹாதியா இவர் சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை மனதார தழுவினார்.

பின்பு ஒரு இஸ்லாமிய ஆண்ணை திருமணம் செய்துக்கொண்டர். 

திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹாதியாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த  கேரளா உயர் நீதிமன்றம் திருமணத்தை செல்லாது உத்தரவிட்டது. 

இந்த தீர்ப்பிற்க்கு
பல அமைப்புகள் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹாதியா கணவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார்.

இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வருவதை தொடர்ந்து

பல நாள் வீட்டு சிறையில் இருந்த ஹாதியா நேற்று டெல்லி உச்ச நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டனர்.

இன்று ஆஜரானார் ஹாதியா நீதிபதி பல கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தார்.

மேலும் ஹாதியா நான் என்
கணவருடன் வாழ விரும்புகிறேன், தொடர்ந்து படிக்க வேண்டும், எனக்கு பாதுகாப்பு எனது கணவர்தான் என கூறினர்.

ஹாதியா சேலத்தில் மருத்துவம் படிப்பதால் தமிழக காவல்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
இவ்வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஹாதியா கணவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.

சாதி மதங்கள் கடந்து சமுக வலைத்தளங்களில் ஹாதியாக்கு ஆதரவாக பொது மக்களின் பதிவுகள் அதிக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க

297 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close