கடலூர் தெற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் ஆளுகட்சியினர் அராஜகம்.
 

#038;autoplay=0&cc_load_policy=0&iv_load_policy=1&loop=0&modestbranding=0&rel=1&fs=1&playsinline=0&autohide=2&theme=dark&color=red&controls=1&" class="__youtube_prefs__ epyt-is-override no-lazyload" title="YouTube player" allow="autoplay; encrypted-media" allowfullscreen data-no-lazy="1" data-skipgform_ajax_framebjll="">

கடலூர் தெற்கு ஒன்றியம் கிழக்கு ராமாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று ஆண்டியர் பாளையம் தொடக்க வேளாண்மை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரை வேட்பு தாக்கல் செய்ய வந்தவர்களை ஆளும் காட்சினை சேர்த்தவர்கள் தடுத்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை சேர்ந்தவர்கள் 11 பேர்  தனித்தனியே சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மீடியா7 செய்திக்காக
சிறப்பு செய்தியாளர்
பார்த்திபன்

 392 total views