கடலூர் எம்.பி. 16 மீனவ குடும்பத்தாருக்கு ஆறுதல் – நிதியுதவி!

0
0

கடலூர் எம்.பி. 16 மீனவ குடும்பத்தாருக்கு ஆறுதல் – நிதியுதவி:

கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் அவர்கள் ஓகி புயலால் கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்னும் வீடு திரும்பாத கடலூர் தேவனாம்பட்டினம், சோனங்குப்பம் மற்றும் ராசாபேட்டை பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் 16 குடும்பத்தாரை இன்று 11-12-17 காலை 11 மணிக்கு சந்தித்து ஆறுதல் கூறியும், அக்குடும்பத்தாருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதிஉதவியும் அளித்து அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்டார்.

Chief Reporter
Ansari M

3,463 total views, 3 views today